தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருத்தத்துடன் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கஷ்டப்பட்டுச் சிறிது சிறிதாக மூத்திரம் போகச்செய்யும் நோய்வகை. (பைஷஜ.) Strangury, scant urination, difficulty in passing urine;