தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமகளுக்கு முன்பிறந்தாள் ; அழகில்லாள் ; தீப்பேற்றின் அதிதேவதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179,1). 1. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmi;
  • குரூபி. (W.) 2. Deformed person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேட்டை.

வின்சுலோ
  • ''s.'' The goddess of ill luck, misery, or deformity,--the elder sister of Lukshmi. 2. A deformed person. மூர்க்கன்முகத்தில்மூதேவிகுடியிருப்பாள். The மூதேவி will dwell on the face of a pas sionate fellow.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூ- +. 1. Goddessof Misfortune, as the elder sister of Lakṣmi;[இலக்குமிக்கு மூத்தவள்] துர்ப்பாக்கியத்தின் அதிதேவதை. (பிங்.) சீதேவி யாள்பிறந்த செய்யதிருப்பாற்கடலில் மூதேவி யேன்பிறந்தாள் முன் (தனிப்பா.i, 179, 1). 2. Deformed person; குரூபி. (W.)