தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுமை ; ஈகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுமை. மூதானவன் முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டிகளங்காண்.18). 1. Oldness; elderliness;
  • ஈகை. (அரு.நி.) 2. Gift;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (முதுமை) old, mature, முது. மூதறிவு, மூதுணர்வு, mature understanding, long experience. மூதாக்கள், fore-fathers, ancestors. மூதாட்டி, an aged woman. மூதுரை, an old saying, பழமொழி; 2. a moral treatise by ஔவையார். மூதூர், an old town.

வின்சுலோ
  • [mūtu] ''adj.'' Old; mature, as முது. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முது-மை. [K. mūdi.]1. Oldness; elderliness; முதுமை. மூதானவன்முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டிகளங்காண்.18). 2. Gift; ஈகை. (அரு. நி.)