தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழங்குடி ; பழைய மறக்குடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பழைய மறக்குடி. தமியன் வந்த மூதிலாள (புறநா. 284). 2. Ancient warrior-tribe;
  • பழங்குடி. 1. Ancient family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூது + இல். 1. Ancientfamily; பழங்குடி. 2. Ancient warrior-tribe;பழைய மறக்குடி. தமியன் வந்த மூதிலாள (புறநா.284).