தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறக்குடி மகளிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறக்குடி மகளிர். மூதிற்பெண்டிர் கசிந்தழ நாணி (புறநா.19). Women of warrior-tribes;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறக்குடிமகளிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூதில்+. Women of warrior-tribes; மறக்குடி மகளிர்.மூதிற்பெண்டிர் கசிந்தழ நாணி (புறநா. 19).