தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரின்பம் ; தன் கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பைக் கண்டோர் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பேரானந்தம். மூதானந்தவாரி தியே (அருட்பா, V, முறையிட்ட.9). 1. Supreme Bliss;
  • தன்கணவன் இறந்தபோதே மனைவி உயிர்நீங்கிய பேரன்பை நினைந்து கண்டோர் கூறும் புறத்துறை. (தொல்.பொ.79.) 2. (Puṟap.) Theme in which the bystanders describe the great love of a wife dying immediately on her husband`s death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Supreme Bliss; பேரானந்தம். மூதானந்தவாரிதியே (அருட்பா, v, முறையிட்ட. 9). 2. (Puṟap.)Theme in which the bystanders describe thegreat love of a wife dying immediately on herhusband's death; தன்கணவன் இறந்தபோதேமனைவி உயிர்நீங்கிய பேரன்பை நினைந்து கண்டோர்கூறும் புறத்துறை. (தொல். பொ. 79.)