தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதியவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதியவள். நரைமூதாட்டி யொருத்தியை (மணி.20,40). Aged woman;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முதியவள்.

வின்சுலோ
  • ''s.'' An aged woman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of மூதாளன்.Aged woman; முதியவள். நரைமூதாட்டி யொருத்தியை (மணி. 20, 40).