தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்டை முதலியவற்றில் கட்டடத்தால் மூடிக் காக்கப்பட்ட வழி , சுருங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோட்டை முதலியவற்றில் கட்டிடத்தால் மூடிக்காக்கப்பட்ட வழி (கட்டட. நாமா.) Subterranean passage, as in a fort;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Subterranean passage, as in a fort; கோட்டை முதலியவற்றில் கட்டிடத்தால் மூடிக்காக்கப்பட்ட வழி. (கட்டட.நாமா.)