தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தளம் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தும் அரைசாந்து. (J.) Lime mortar used in flooring, terracing, etc.;

வின்சுலோ
  • ''s. [prov.]'' An entire roof of plaster. See மூடு, ''v.''
  • ''s.'' A plastered roof.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Lime mortar used in flooring, terracing, etc.;தளம் முதலியவற்றிற்கு உபயோகப்படுத்தும் அரைசாந்து. (J.)