தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூடுதல் ; மூடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூடி. சாடியின் மூடல். 2. Cover; lid;
  • மூடுகை. 1. Covering;

வின்சுலோ
  • ''v. noun.'' Covering over.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மூடவிஷ்கம்பகருப்பம் mūṭa-viṣkampa-karuppamn. < மூடவிஷ்கம்பம் +. Painfullabour; மந்தபிரசவம். (சீவரட்.)
  • n. < மூடு-. 1. Covering;மூடுகை. 2. Cover; lid; மூடி. சாடியின் மூடல்.