தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருப்பத்திலிறந்த பிள்ளை ; பேறுகாலத்திற் குழந்தை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருப்பத்திலிறந்த சிசு. (யாழ். அக.) Still-born child;
  • பிரசவகாலத்திற் சிசுவை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை (சீவரட். 208) 2. A disease in which a pregnant woman is not easily delivered of her child;

வின்சுலோ
  • ''s.'' A bad presentation of a child at birth, கஷ்டப்பிரசவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< mūḍha-garbha. 1. Still-born child; கருப்பத்திலிறந்த சிசு. (யாழ். அக.) 2. A diseasein which a pregnant woman is not easily delivered of her child; பிரசவகாலத்திற் சிசுவை எளிதில் வெளியேறாமற் செய்யும் நோய்வகை. (சீவரட்.208.)