தமிழ் - தமிழ் அகரமுதலி
    முகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முகம். பிணிகொண் மூஞ்சிப் பிசாசகன் (நீலகேசி, பூதவாதச்.3). Face;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the face of a beast and (in contempt) of a man. மூஞ்சியிலே காறி யுமிழ்ந்தான், he hawked and spat in his face. மூஞ்சியைக் காட்ட, to pout. கோணல் (கோண) மூஞ்சி, grimace.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூஞ்சை.

வின்சுலோ
  • [mūñci] ''s.'' The face of a beast--as குரங்குமூஞ்சி, பன்றிமூஞ்சி; ''also vul.'' of children and others. மூஞ்சியிலேகாறியுமிழ்ந்தான். He hawked and spit in his face.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. mūti, M. mūcci.]Face; முகம். பிணிகொண் மூஞ்சிப் பிசாசகன் (நீலகேசி, பூதவாதச். 3).