தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மூச்சுநோய்வகை ; மூச்சை உள்ளே அடக்குகை ; இடுப்பிலுண்டாகுஞ் சுளுக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகைச் சுவாச நோய். 1. Pleurisy; pleurodynia;
  • மூச்சை யுள்ளடக்குகை. (W.) 2. Suppression of breath;
  • இடுப்பிலுண்டாஞ் சுளுக்கு. (M. L.) 3. Sprain at the hip;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Pleurisy; pleurodynia; ஒருவகைச் சுவாசநோய். 2. Suppression of breath; மூச்சை யுள்ளடக்குகை. (W.) 3. Sprain at the hip; இடுப்பிலுண்டாஞ் சுளுக்கு. (M. L.)