தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூச்சை உள்ளடக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாசத்தை உள்ளடக்குதல். மூச்சடக்கி யென்றும் வார்புனலிடையே நின்று (குற்றா. தல. வடவருவி. 28). To control and hold the breath;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< மூச்சு +. To control and hold the breath;சுவாசத்தை உள்ளடக்குதல். மூச்சடக்கி யென்றும்வார்புனலிடையே நின்று (குற்றா. தல. வடவருவி. 28).