தமிழ் - தமிழ் அகரமுதலி
    மண்ணாலான குகை , உலோகங்களை உருக்கி வார்ப்பதற்கான மட்கரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகங்களை உருக்கிவார்ப்பதற்கான மட்கரு. 2. Earthern mould for casting molten metal;
  • மண்ணாலான குகை. 1. Crucible;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crucible, an earthern mould for casting melted metals, மட்குகை.

வின்சுலோ
  • [mūcai] ''s.'' A crucible; an earthen mould for casting melted metals, மருட்கை. W.p. 669. MOOSHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mūṣā. Colloq. 1.Crucible; மண்ணாலான குகை. 2. Earthen mouldfor casting molten metal; உலோகங்களை உருக்கிவார்ப்பதற்கான மட்கரு.