மூசு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொய்த்தல் ; இளங்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மொய்க்கை. வண்டு மூசறா (சீவக. 418). 1. [T. K. musuru.] Swarming, thronging;
  • இளங்காய். பலாமூசு. 2. Green or unripe fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. swarm, throng, மொய்; 2. be spoiled, destroyed, கெடு. மூசல், v. n. swarming; 2. being spoiled, dying. மூசுண்டை, spoiled cake. கறிமூசி (ஊசி) ப்போயிற்று, the curry is spoiled.

வின்சுலோ
  • [mūcu] கிறேன், மூசினேன், வேன், மூச, ''v. n.'' To swarm, throng, cover as flies, மொய்க்க. 2. [''com.'' ஊச.] To be spoiled or destroyed, கெட. (சது.) கறிமூசிப்போயிற்று. The curry is spoiled. ''[Madras usage.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூசு-. 1. [T. K. musuru.]Swarming, thronging; மொய்க்கை. வண்டு மூசறா(சீவக. 418). 2. Green or unripe fruit; இளங்காய்.பலாமூசு.