தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்லாங்குழல் ; பருகும் மது முதலியவற்றை வைக்க உதவும் மூங்கிற் பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம். மூங்கிற் குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை (மலைபடு. 171, உரை). 1. Bamboo reed, used as a flask;
  • புல்லாங்குழல். (W.) 2. Flute of bamboo;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Bamboo reed, used as a flask; பானீயங்களைப்பெய்துவைக்க உதவும் மூங்கிற் பாத்திரம். மூங்கிற்குழாய்க்குள்ளே பெய்தலையுடைய . . . கட்டெளிவை(மலைபடு. 171, உரை). 2. Flute of bamboo; புல்லாங்குழல். (W.)