தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிமைகாட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எளிமை காட்டுதல். தயங்கவைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து (திருப்பு. 695). To plead poverty or abject condition, as by rubbing the tip of one's nose.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. To plead poverty or abjectcondition, as by rubbing the tip of one's nose;எளிமை காட்டுதல். தயங்கவைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து (திருப்பு. 695).