தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வை நன்கு தெரியுமாறு மூக்கின்மேல் அணியும் கண்ணாடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வை நன்கு தெரியுமாறு அணியும் கண்ணாடி. Mod. Spectacles;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மூக்கிலிடுங்கண்ணாடி.
உபநயனம், சுலோசனம்.
உபநயனம், சுலோசனம்.

வின்சுலோ
  • ''s.'' Spectacles.
  • ''s.'' [''high dialect'' சுலோ சனம்.] A pair of spectacles.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< மூக்கு +. Spectacles; பார்வை நன்கு தெரியுமாறு அணியும் கண்ணாடி. Mod.