தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைமூக்குள்ளவர் ; குறை மூக்குள்ளது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைமூக்குள்ள-வன்-வள்-து. மூக்கறை மட்டை மகாபல காரணி (திருப்பு. 266). Person or animal with a defective nose;

வின்சுலோ
  • ''s.'' A person with an ampu tated nose; ''in contempt,'' மூக்கறைப்பயல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூக்கு + அறு-.[K. mūkoṟe.] Person or animal with a defectivenose; குறைமூக்குள்ள-வன்-வள்-து. மூக்கறைமட்டை மகாபல காரணி (திருப்பு. 266).