தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்கையறுத்தல் ; இழிவுபடுத்தல் ; அவமானஞ்செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமானஞ் செய்தல். (இராமநா. உயுத். 44.) 2. To put one to disgrace;
  • மூக்கை யறுத்தல். தங்கையும் மூக்கறுத்தாள் தான் தானே (இராமநா. உயுத். 44). 1. To disfigure one by cutting off one's nose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To disfigure one by cutting off one's nose;மூக்கை யறுத்தல். தங்கையும் மூக்கறுத்தாள் தான்தானே (இராமநா. உயுத். 44). 2. To put one todisgrace; அவமானஞ் செய்தல். (இராமநா. உயுத்.44.)