தமிழ் - தமிழ் அகரமுதலி
    எடுப்பான மூக்குள்ளவன் ; மீன் கொத்தி ; கீழ்மகன் ; கடுஞ்சினம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்மகன். (திவா.) 1. Low, vulgar man;
  • கடுஞ்சினம். Loc 2. Rage;
  • மீன்கொத்தி. ஒல்காச் சிவல்மூக்க னொண்புறவு (சினேந். 261). 2. Kingfisher;
  • எடுப்பான நாசியுள்ளவன். (W.) 1. Man with a large or prominent nose;

வின்சுலோ
  • ''s.'' A man with a large nose. See காக்கைமூக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மூக்கு. 1. Manwith a large or prominent nose; எடுப்பான நாசியுள்ளவன். (W.) 2. Kingfisher; மீன்கொத்தி.ஒல்காச் சிவல்மூக்க னொண்புறவு (சினேந். 261).
  • n. < mūrkha. 1. Low,vulgar man; கீழ்மகன். (திவா.) 2. Rage;கடுஞ்சினம். Loc.