தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் அசுரன் ; ஊமையன் ; வறிஞன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓர் அசுரன். மூகநாமதானவன் (பாரத. அருச்சுனன்றவ. 79). 2. An Asura;
  • வறிஞன். (யாழ். அக.) 3. Poor man;
  • கீழ்மகன். (திவா.) Low, mean person;
  • ஊமையன். சீறிச்சமண்மூகர் (தக்கயாகப். 189). 1. Dumb man;

வின்சுலோ
  • ''s.'' A demon, the name of an Asura, ஓரசுரன், ''(Sa. Mooka.)'' 2. (சது.) A dumb man, ஊமன். ''[Tel. usage.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mūka. 1. Dumb man;ஊமையன். சீறிச்சமண்மூகர் (தக்கயாகப். 189). 2.An Asura; ஓர் அசுரன். மூகநாமதானவன் (பாரத.அருச்சுனன்றவ. 79). 3. Poor man; வறிஞன்.(யாழ். அக.)
  • n. < மூக்கன். Low, meanperson; கீழ்மகன். (திவா.)
  • n. < மூக்கன். Low, meanperson; கீழ்மகன். (திவா.)