தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளைத்தல் ; எழுத்தில்லாவோசை ; எழுத்தில்லா மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளைத்தல். முழைத்த வான்புழை (பாரத. காண்டவ. 17). To pierce, bore;
  • எழுத்திலாவோசை. (சது.) 1. Inarticulate sound, vocal sound having no corresponding written character;
  • எழுத்தில்லா மொழி. (W.) 2. Language not possessing a written alphabet or characters;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. inarticulate sounds, sounds having no written characters.

வின்சுலோ
  • [muẕaittl] ''s.'' Inarticulate sounds, vocal sounds, having no written charac ters, எழுத்தின்றியஒலி. (சது.) 2. An un written language, one not reduced to letters or characters, எழுத்தில்லாப்பாஷை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < முழை.To pierce, bore; துளைத்தல். முழைத்த வான்புழை(பாரத. காண்டவ. 17).
  • n. 1. Inarticulatesound, vocal sound having no correspondingwritten character; எழுத்திலாவோசை. (சது.)2. Language not possessing a written alphabetor characters; எழுத்தில்லா மொழி. (W.)