தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீர்ப்பறவைவகை ; விடாது தொடர்ந்த அன்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விடாது தொடர்ந்த அன்பு. முழுவற்கடல் பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6). Perfect love;
  • நீர்ப்பறவைவகை. ஒடுங்கு சிறை முழுவலும் (மணி. 8, 29). An aquatic bird;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. முழுகு-. Anaquatic bird; நீர்ப்பறவைவகை. ஒடுங்கு சிறை முழுவலும் (மணி. 8, 29).
  • n. cf. உழுவல். Perfectlove; விடாது தொடர்ந்த அன்பு. முழுவற்கடல்பெருத்தான் (தணிகைப்பு. நந்தியு. 6).