தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுமையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும் பழையோன் (திருவாச. 3, 12) --Adv. All, whole;
  • பூர்ணமாக. நின்னையேத்த முழுவதுமே (திருவாச. 5, 6). Wholly, totally, completely;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முழுமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. n. All,whole; முழுமை. முழுவதும் படைப்போற் படைக்கும்பழையோன் (திருவாச. 3, 12).--adv. Wholly,totally, completely; பூர்ணமாக. நின்னையேத்தமுழுவதுமே (திருவாச. 5, 6).