தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கோள் முழுப் பலத்தோடு நோக்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை. கன்னிமதி முழுநோக்கெய்தி (பிரபுலிங். மாயையினுற்பத்தி. 58). Full aspect of a planet, one of four kiraka-nōkku, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூரணநோக்கு இது கிரகநோக்கில் ஒன்று.

வின்சுலோ
  • ''s.'' Full aspect or influence of a planet. See நோக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Fullaspect of a planet, one of four kiraka-nōkku,q.v.; ஒரு கிரகம் முழுப்பலத்தோடு நோக்குகை. கன்னிமதி முழுநோக்கெய்தி (பிரபுலிங். மாயையினுற்பத்தி.58).