தமிழ் - தமிழ் அகரமுதலி
    இதழொடிக்கப்படாத முழுப் பூ ; புறவிதழொடிக்கப்பட்ட முழுப் பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இதழொடிக்கப்படாத முழுப்பூ. (சிலப். 2, 14, உரை.) 1. Full flower with the calyx;
  • புறவிதழொடிக்கப்பட்ட முழுப்பூ. குவளைக் கூம்பவிழ் முழுநெறி (புறநா. 116, 2). 2. Full flower without the calyx;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fullflower with the calyx; இதழொடிக்கப்படாதமுழுப்பூ. (சிலப். 2, 14, உரை.) 2. Full flowerwithout the calyx; புறவிதழொடிக்கப்பட்ட முழுப்பூ. குவளைப் கூம்பவிழ் முழுநெறி (புறநா. 116, 2).