தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எஞ்சுதலின்றி. முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் (திவ். பெருமாள். 7, 8). Wholly, entirely;

வின்சுலோ
  • --முழுவதும், ''adv.'' [''poetice'' முழுது.] All, the whole. முழுதுங் கொடுத்துவிட்டான். He gave the whole. முழுதொருங்குணர்ந்தோன். The Omniscient, variously applied by different votaries, கடவுள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < முழுது. Wholly,entirely; எஞ்சுதலின்றி. முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும் (திவ். பெருமாள். 7, 8).