தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவமானபின் ஒன்று விட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம். 1. The period soon after child-birth, during which the mother takes baths on alternate days;
  • பிரசவமானபின் முறையாக ஸ்நானம் செய்யும் நாள். 2. The alternate days when a woman after child-birth takes baths;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< முழுக்கு +. Brāh. 1. The period soon afterchild-birth, during which the mother takesbaths on alternate days; பிரசவமானபின் ஒன்றுவிட்டொருநாள் முறையாக ஸ்நானம் செய்யுங் காலம்.2. The alternate days when a woman afterchild-birth takes baths; பிரசவமானபின் முறையாகஸ்நானம் செய்யும் நாள்.