தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீராடல் ; மாதவிடாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஸ்நானம். பல தீட்டுக்கு ஒரு முழுக்கு. 1. Bath, bathing;
  • மாதவிடாய். Loc. 2. Menses;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முழுக்கு, முழுகல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Bathing, as தலைமு ழுக்கு, ஸ்நானம். 2. Menses, மாதவிடாய். முழுக்குநின்றுபோயிற்று. Menses stopped.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முழுக்கு-. [T.munugu, K. muḻuku, M. mulugu, Tu. mulu.]1. Bath, bathing; ஸ்நானம். பல தீட்டுக்கு ஒருமுழுக்கு. 2. Menses; மாதவிடாய். Loc.