தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழதும். உயிரை முழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை.) Wholly, entirely, altogether, completely;

வின்சுலோ
  • ''adv.'' Wholly, entirely, al together, completely, ''(Colloq.)'' முழுக்கமுழுக்க-முழுமுழுக்க. Intensitive of முழுக்க. முழுக்கமுழுக்கத்தின்றான். He ate to the full.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < முழு-. Wholly,entirely, altogether, completely; முழுதும். உயிரைமுழுக்கச் சுடுதலின் (சீவக. 1966, உரை).