தமிழ் - தமிழ் அகரமுதலி
    இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு. ஒரு முழமுயர்ந்த (கம்பரா. இலங்கைகா. 15). Cubit, measure from the elbow to the tip of the middle finger = 2 span;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cubit, a measure of 2 spans. முழக்கட்டை, a short cloth (wanting the full measure). முழக்கோல், a cubit-measure. முழங்கால், முழந்தாள், the knee. முழங்கால்சில்லு, -சிப்பி, the whirl bone of the knee, the knee-pan. முழங்கால்படியிட, to kneel down. முழங்காலிலேயிருக்க, to kneel. முழங்கை, elbow. முழம்போட, to measure by the forearm.

வின்சுலோ
  • [muẕm] ''s.'' A cubit-measure, containing two spans, இருசாண்கொண்டது. ''(c.)'' இந்தப்புடவைமுழமில்லை. This cloth is not long.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. mura, K. moḻa,M. Tu. muḻam.] Cubit, measure fromthe elbow to the tip of the middle finger = 2span; இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு.ஒரு முழமுயர்ந்த (கம்பரா. இலங்கைகா. 15).