தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : முழங்கால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See முழங்கால். (சூடா.)

வின்சுலோ
  • --முழந்து, ''s.'' Knee. (சது.) முழந்தாள்களையுமுள்ளங்கைகளையுமூன்றிக்கொண்டு நடக்கிறது. Creeping upon the hands and knees.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முழம் +. Seeமுழங்கால். (சூடா.)