தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரிதொலித்தல் ; பலருமறியக் கூறப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரிதொலித்தல் . எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392). 1.To roar; thunder, to make a loud noise;
  • பலருமறியக் கூறப்படுதல். தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.) 2. To be noised abroad, to be made public;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.moḻagu.] 1. To roar; thunder, to make a loudnoise; பெரிதொலித்தல். எழிலி முழங்குந் திசையெல்லாம் (நாலடி, 392). 2. To be noised abroad;to be made public; பலருமறியக் கூறப்படுதல்.தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையார் மூன்றினுமுழங்கும் (இலக். கொத். 7).
  • 5 v. tr. [T.miṅgu.] Corr. of விழங்கு-.
  • 5 v. tr. [T.miṅgu.] Corr. of விழங்கு-.