தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளாலான அடைப்பு ; முட்களையுடைய இரும்புக்கம்பியாலான வேலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முள்ளாலான அடைப்பு. அமரினிட்ட வருமுள்வேலி (புறநா. 301). 1. Fence of thorn;
  • முட்களையுடைய இரும்புக் கம்பியாலான வேலி. Mod. 2. Fence of barbed wire;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fenceof thorn; முள்ளாலான அடைப்பு. அமரினிட்ட வருமுள்வேலி (புறநா. 301). 2. Fence of barbed wire;முட்களையுடைய இரும்புக் கம்பியாலான வேலி. Mod.