தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கல நிகழ்ச்சிகளின்போது பாலிகைகளில் ஒன்பதுவகைக் கூலம் விதைத்தல் ; முளைத்த விதையை வயலில் இடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முளைத்த விதையை வயலில் இடுதல். (W.) 2. To sow a field with grains that have been allowed to sproud;
  • சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல். Loc. 1. To perform the ceremony of sowing nine kinds of seeds in pots, as at weddings, festivals, etc.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முளையிடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To perform the ceremony ofsowing nine kinds of seeds in pots, as atweddings, festivals, etc.; சுபச்சடங்கிற் பாலிகைகளில் நவதானியம் விதைத்தல். Loc. 2. To sowa field with grains that have been allowed tosprout; முளைத்த விதையை வயலில் இடுதல். (W.)