தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணம் முதலியவற்றில் ஒன்பதுவகைக் கூலங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு நற்சடங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு. Ceremony of sowing nine kinds of seeds in pots and allowing them to sprout, as in weddings, festivals, etc.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Ceremony of sowing nine kinds of seeds in potsand allowing them to sprout, as in weddings,festivals, etc.; விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு.