தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்தல் ; வறளுதல் ; காய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறத்தல். (யாழ். அக.) 2. To become dried;
  • உலர்தல். (நாமதீப. 757.) 1. To dry;
  • காய்தல். (யாழ். அக.) 3. To become scorched;

வின்சுலோ
  • ''v. noun.'' Becoming dry; drying. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < முளி-. 1.To dry; உலர்தல். (நாமதீப. 757.) 2. To becomedried; வறத்தல். (யாழ். அக.) 3. To becomescorched; காய்தல். (யாழ். அக.)