தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதல் ; உலர்தல் ; கெடுதல் ; முற்றுதல் ; தோய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோய்தல். முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் (குறுந். 167). 5. To curdle ;
  • வேதல். ஆரெயி லோரழ லம்பின் முளிய (பரிபா. 5, 25). 2. To burn; to be scorched;
  • கெடுதல். முளிந்த தீவினையான் (விநாயகபு. 22, 2). 3. To perish;
  • பொங்குதல். சாதம் முளிந்து வருகிறது. To boil up;
  • உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (கலித்.16). (பிங்). 1. To dry;
  • முற்றுதல். முளிபுல்லுங் கானமுஞ் சேரார் (ஆசாரக். 57). 4. To mature;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. muḷi.] 1.To dry; உலர்தல். முளிமுதல் மூழ்கிய வெம்மை(கலித். 16). (பிங்.) 2. To burn; to be scorched;வேதல். ஆரெயி லோரழ லம்பின் முளிய (பரிபா. 5,25). 3. To perish; கெடுதல். முளிந்த தீவினையான்(விநாயகபு. 22, 2). 4. To mature; முற்றுதல். முளிபுல்லுங் கானமுஞ் சேரார் (ஆசாரக். 57). 5. Tocurdle; தோய்தல். முளிதயிர் பிசைந்த காந்தள்மெல்விரல் (குறுந். 167).
  • 4 v. intr. prob. மிளிர்-.To boil up; பொங்குதல். சாதம் முளிந்துவருகிறது.