தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலர்ச்சி ; வாட்டம் ; வற்றிய பொருள் ; உடல்மூட்டு ; மரக்கணு ; கணுக்கால் ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணுக்கால். (W.) 3. Ankle;
  • See செம்முள்ளி, 2. (தைலவ. தைல. 72.) Thorny nail-dye.
  • உலர்ச்சி. முளிவெள்ளெலும்பும் (தேவா. 326, 6). 1. Dryness;
  • வாட்டம். (பிங்.) 2. Faded condition;
  • வற்றியபொருள். நெல்லிமுளி. 3. That which is dry;
  • உடல்மூட்டு. திகழ்முச்சாணென்பு முளியற (தத்துவப். 133). 1. Joint of the body;
  • மரக்கணு. (யாழ். அக.) 2. Knot in trees;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a joint of the body, முரடு; 2. a knot in the stem of a plant, கணு; 3. the ankle, பரடு. முளி பிசக, to slip out of joint.
  • VI. v. i. grow dry, காய்; v. t. dry, scorch, வறு.

வின்சுலோ
  • [muḷi] ''s.'' A joint of the body, குளசு. 2. A knot in the stem of a plant, &c., மரக் கணு. 3. ''[in anat.]'' The ancle, பரடு.
  • [muḷi] க்கிறேன், த்தேன், ப்பேன், முளிக்க, ''v. n.'' To grow dry, காய. 2. ''v. a.'' To dry, to scorch, வறுக்க. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Dryness;உலர்ச்சி. முளிவெள்ளெலும்பும் (தேவா. 326, 6). 2.Faded condition; வாட்டம். (பிங்.) 3. Thatwhich is dry; வற்றியபொருள். நெல்லிமுளி.
  • n. cf. முழி. 1. Joint of thebody; உடல்மூட்டு. திகழ்முச்சாணென்பு முளியற(தத்துவப். 133). 2. Knot in trees; மரக்கணு.(யாழ். அக.) 3. Ankle; கணுக்கால். (W.)
  • n. < முள். Thorny nail-dye.See செம்முள்ளி, 2. (தைலவ. தைல. 72.)