தமிழ் - தமிழ் அகரமுதலி
    முள்ளம்பன்றி ; முட்கோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முட்கோல். முளவுகோல் கயிறுபற்றி (கந்தபு. சூர. வதை. 45). 2. Goad ;
  • முள்ளம்பன்றி. முளவுமாத் தொலைச்சிய (புறநா. 325, 5). 1. Porcupine, Hystrix leucura ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a porcupine, முட்பன்றி.

வின்சுலோ
  • [muḷvu] ''s.'' A porcupine, முட்பன்றி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முள். 1. Porcupine,Hystrix leucura; முள்ளம்பன்றி. முளவுமாத்தொலைச்சிய (புறநா. 325, 5). 2. Goad; முட்கோல்.முளவுகோல் கயிறுபற்றி (கந்தபு. சூர. வதை. 45).