தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : மலர்மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாமரையில் இருப்பவள்] இலக்குமி. பவளவாய் முளரிப்பாவை (பாகவத, i, பரிட்சித்துவின். 64) . Lakṣhmī, as seated on a lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Lakṣmī as seated on a lotus; [தாமரையில்இருப்பவள்] இலக்குமி. பவளவாய் முளரிப்பாவை(பாகவத. i, பரிட்சித்துவின். 64).