தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்பிற்கறிகுறியாகத் தலையில் அணியும் முல்லைப்பூவாலாகிய மாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை. பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (சிவக. 624). Chaplet of mullai flowers, as the emblem of chastity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < முல்லை+. Chaplet of mullai flowers, as the emblem of chastity; கற்பிற்கறிகுறியாகத் தலையிலணியும் முல்லைப் பூவாலான மாலை. பனிமுல்லைச் சூட்டு வேய்ந்தார் (சீவக. 624).