தமிழ் - தமிழ் அகரமுதலி
    முல்லைக்கொடியால் அமைத்த வளையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முல்லைகொடியால் அமைத்த வலையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல் (சிலப், 17, பாட்டு, 3, உரை) A flute or pipe with mouth-piece made of mullai creeper;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A flute or pipe with mouth-piece made ofmullai creeper; முல்லைக்கொடியால் அமைத்த வளையத்தை வாயினிடத்தே செறித்த இசைக்குழல். (சிலப். 17, பாட்டு, 3, உரை.)