தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண் பருவமடைதல். பிராட்டி முலையெழுந்தாப்போலேயோ நான் முலையெழுந்தபடி (திவ். நாய்ச். 8, 4, வ்யா.). To become an adolescent girl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • முழங்காற்கரப்பான் muḻaṅkāṟ-karap-pāṉn. < முழங்கால் +. A kind of karappāṉdisease; கரப்பானோய்வகை. (தஞ். சர. iii, 92.)
  • v. intr. < id.+. To become an adolescent girl; பெண்பருவமடைதல். பிராட்டி முலையெழுந்தாப்போலேயோநான் முலையெழுந்தபடி (திவ். நாய்ச். 8, 4, வ்யா.).