தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லாச் சீர்க்கண்ணும் எதுகை வரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் எதுகைவரத் தொடுப்பது (யாப். வி. 48.) Rhyming of the second letter in all the feet of an aḷavaṭi verse;

வின்சுலோ
  • ''s.'' Rhyming of the second letter of all the feet. See தொடை, ''ill.'' 8.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +எதுகை. (Rhet.) Rhyming of the second letterin all the feet of an aḷavaṭi verse; அளவடியின் எல்லாச்சீர்க்கண்ணும் எதுகைவரத் தொடுப்பது. (யாப். வி. 48.)