தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழு உரிமையாக்கப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சர்வமானியம். இவ்வரைமா நிலமும் இறையிலி முற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும் (S, I, I, iii, 45). 2. Land given in endowment, free of tax;
  • பூர்ணானுபவமுடைய நிலம். இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252, உரை.) 1. Land in the exclusive possession and enjoyment of the owner;
  • பூர்ணானுபவமுள்ளது. அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன் (ஈடு, 1, 7, 3). 3. Anything which is exclusively enjoyed, as of right;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஊட்டு. 1.Land in the exclusive possession and enjoyment of the owner; பூர்ணானுபவமுடைய நிலம்.இவ்விடம் எந்தையது முற்றூட்டு (திருக்கோ. 252,உரை.) 2. Land given in endowment, free oftax; சர்வமானியம். இவ்வரைமா நிலமும் இறையிலிமுற்றூட்டாக இந்நாயனார்க்குத் தேவதானமாவதாகவும்(S. I. I. iii, 45). 3. Anything which is exclusivelyenjoyed, as of right; பூர்ணானுபவமுள்ளது. அப்புகரை எனக்கு முற்றூட்டாக்கினவன் (ஈடு, 1, 7, 3).