தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரிபுரங்களை அழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை. (பு. வெ. 6, 8.) A theme describing the excellence of the uḻiai garland which šiva wore when He destroyed tiri-puram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +உழிஞை. (Puṟap.) A theme describing theexcellence of the uḻiñai garland which Šiva wore
    -- 3296 --
    when He destroyed tiri-puram; திரிபுரங்களைஅழித்தபோது சிவபெருமான் சூடிய உழிஞைப்பூமாலையின் சிறப்புரைக்கும் புறத்துறை. (பு. வெ. 6, 8.)