தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுப்பும் உறுப்பியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி. (தண்டி. 35, 13.) Complete metaphor; metaphor in which there is similarity in all respects between the objects of comparison;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ உருவகம். (Rhet.) Complete metaphor; metaphor in which there is similarity in allrespects between the objects of comparison;அவயவமும் அவயவியும் முற்றும் உருவகஞ் செய்யப்படும் அணி. (தண்டி. 35, 13.)